இணையத்தில் வைரலாகும் ஓவியாவின் சிறுவயது போட்டோ

30 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை ஓவியா.

அறிமுகம்

மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

படங்கள்

நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.

பிக்பாஸ்

பிக்பாஸ் முதல் சீசனின் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மியை உருவாக்கினர். இது அப்போது இணையத்தில் படு வைரலானது.

ஓவியா ஆர்மி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

படங்கள் தோல்வி

நடிகை ஓவியாவின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவ் வருகின்றது.

ஓவியாவின் சிறு வயது புகைப்படம்