பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பேரன்களில் ஒருவர் நடிகர் அருள்நிதி.

அரசியல் குடும்பம்

மு.க.தமிழரசுவின் மகனான நடிகர் அருள்நிதி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

பிறப்பு

இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான வம்சம் படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் அருள்நிதி.

அறிமுகம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி’ படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

டிமான்டி காலனி

மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘k - 13’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

k - 13

அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தேஜாவு

விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டி - ப்ளாக்’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

டி - ப்ளாக்

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டைரி’ படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

டைரி