30 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
திராட்சையில் அதிக அளவு வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என 2 வகைகள் உள்ள நிலையில் எது சிறந்தது என தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆராய்ச்சியில் பச்சை திராட்சையை விட கருப்பு திராட்சையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருப்பு திராட்சையில் இருக்கும் Resveratrol கேன்சர் நோயை எதிர்த்து போராடும் திறன் கொண்டது.
கருப்பு திராட்சை விரைவில் காயத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
பச்சை திராட்சையில் Flavonoids போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் கே உள்ளன. அவை ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டவை.
ஆனால் பச்சை திராட்சையில் உள்ள வைட்டமின் சி உடல் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.