இந்தியாவில் கருஞ்சிறுத்தைகள் இருக்கும் தேசிய பூங்காக்கள்!

10 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

யுனோஸ்கோவின் அடையாளங்களில் ஒன்றான அசாம் மானஸ் தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையில் இதனைக் காணலாம்

அசாம்

இங்குள்ள தடோபா புலிகள் சரணாலயத்தில் வருகை தருபவர்களுக்கு கருஞ்சிறுத்தைகள் சிறந்த பார்வையாக அமைகிறது

மகாராஷ்ட்ரா

கபினி அணைக்கு அருகே அமைந்துள்ள நாகர்ஹோலே தேசிய பூங்காவின் செழிப்பு கருஞ்சிறுத்தையின் நல்ல வாழ்விடமாகும்

கர்நாடகா

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பென்ச் தேசிய பூங்காவுக்கு சென்றால் பரவலான எண்ணிக்கையில் இவற்றை காணலாம்

மத்தியப்பிரதேசம்

கர்நாடகாவில் உள்ள பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் காலை முதல் பிற்பகலில் கருஞ்சிறுத்தைகளை காணலாம்

கர்நாடகா

இங்குள்ள தண்டேலி வனவிலங்கு சரணாலயம் கருஞ்சிறுத்தைகளை காண  மிகச்சிறந்த இடமாகும்

கர்நாடகா

இந்த மாநிலத்தில் உள்ள கபினி வனவிலங்குகள் சரணாலயத்தில் அதிக எண்ணிக்கையில் கருஞ்சிறுத்தைகள் காணப்படுகிறது

கர்நாடகா