05 September 2023

கருப்பு எள்ளா? வெள்ளை எள்ளா?  எது நல்லது?

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

           சத்துக்கள்

பொதுவாக எள் விதைகளில் வைட்டமின் சி, பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், ப்ரோட்டீன், சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

  உடல் பருமன்

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதில் எள் சிறப்பாக செயல்படுகிறது. உடல் எடையை குறைப்பவர்கள் எள் விதைகளை சாப்பிடலாம்

       ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் பிரச்னைக்கு எள் விதைகளை எடுத்துக் கொள்ளலாம். எள் விதையில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்

            எலும்புகள்

எள் விதைகளில் உள்ள கால்சியம் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

             மாற்றம்

எள் விதைகளில் வைட்டமின் பி உள்ளதால் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது

       ரத்த சர்க்கரை

உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதில் கார்ஃபோஹைட்ரேட் குறைவாக உள்ளது

           சத்துக்கள்

கருப்பு எள், வெள்ளை எள் என எதுவாக இருந்தால் உடலுக்கு ஆரோக்கியமானது தான். எனவே எள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்