Boult-ன் TWS K10 மற்றும் TWS W10 Earbuds அறிமுகம் - சிறப்பு அம்சங்கள்!

08 OCT 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

Boult

புதிய ஆடியோ டிவைஸ்களை Boult நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

விரிவாக்கம்

TWS earbuds-ன் விரிவாக்கமாக வையர்லஸ் TWS K10 மற்றும் TWS W10 ஆகிய இயர்பட்ஸ்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

பேட்டரி

சிறந்த ஆடியோ அம்சம், நீடித்து உழைக்கும் பேட்டரி மற்றும் தடையற்ற இணைப்பு ஆகிய அம்சத்துடன் மிக குறைந்த விலையில் இந்த இயர்பட்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

TWS K10

அதன்படி, Boult நிறுவனம் TWS K10 இயர்பட்ஸை வெறும் ரூ.1,099-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் ஐஸ் ப்ளூ மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

TWS W10

இதைவிட மிக குறைந்த விலைக்கு TWS W10 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வெறும் ரூ.799-க்கு அறிமுக  செய்யப்பட்டுள்ளது. 

நிறங்கள் 

இந்த இயர்பட்ஸ் கோரல் வெள்ளை மற்றும் ஜெட் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வாங்குவது எப்படி

இந்த இயர்பட்ஸ்கள் பிளிப்கார்ட் மற்றும் Boult நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க