05 September 2023

கால்சியம் நிறைந்த உணவுகள்

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

           கால்சியம்

கால்சியம் நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது எலும்புகளை வலுவாக்க பெரிதும் உதவுகிறது

           பீன்ஸ்

பீன்ஸ், பருப்பு, பட்டானி ஆகியவற்றில் கால்சியம் நிறைந்துள்ளன. பாலுக்கு பதிலாக இதனையும் எடுத்துக் கொள்ளலாம்

           கீரைகள்

கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் 60-80கி கால்சியம் வழங்குகிறது. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

             பாதாம்

அனைத்து நட்ஸ்களிலும் கால்சியம் உள்ளது. ஆனால் பாதாம் ஒரு கப்பிற்கு 97 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது

            ஆரஞ்சு

அத்திப்பழம், ஆரஞ்சு, பிளாக்பெர்ரி போன்ற சில பழங்களில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளது

          எள் விதை

எள் விதைகளில் கால்சியம் உள்ளது.  ஒரு தேக்கரண்டி எள் விதையில் 130 மி.கி கால்சியம் உள்ளது.

             மூட்டு வலி

 கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கால்சியம் எடுத்துக் கொள்வதால் மூட்டு வலி  வராமல் தடுக்கும்