10 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற சத்துக்கள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் தாராளமாக தக்காளியை சாப்பிடலாம். இதில் பல ஊட்டசத்துக்கள் உள்ளன.
தக்காளி பழமானது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
தக்காளியில் உள்ள நரிங்கின் என்ற ஃபிளாவனாய்டு சர்க்கரை நோயை எதிர்க்கும்.
தக்காளியில் உள்ள கிளைசெமிக் குறியீடு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தக்காளி மற்றும் சுரைக்காய் போன்றவற்றை ஜூஸாக குடிக்கலாம்.
தக்காளி மற்றும் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.