27 NOV 2024

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடலாமா?

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

சர்க்கரை நோய்

சமீப காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களால் இனிப்பு சாப்பிடுவது கடினமாக இருக்கும்.

சர்க்கரை அளவு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக வெள்ளத்தை பயன்படுத்துவார்கள். வெல்லம் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு மாறாது.

வெல்லம்

வெல்லம் சாப்பிடுவது நல்லது. ஆனால் அதில் இனிப்பு குணங்கள் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

சுக்ரோஸ்

வெல்லத்தில் இருக்கும் சுக்ரோஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே வெல்லம் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்படுத்தலாம் என்பது தவறு.

ஆபத்து

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் ஆபத்து.

கலோரிகள்

வெல்லத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளது. அதை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயும் மோசமாகும்.