வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?

12 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சத்துக்கள்

பாலில் கால்சியம், வைட்டமின்கள் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கார்போஹைட்ரேட்

பால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களின் சீரான கலவையை வழங்குகிறது. இதனை உணவுடன் சாப்பிடும் போது முழுமையான பலன் கிடைக்கும்

வைட்டமின் டி

பாலில் வைட்டமின் டி இருப்பதால் கால்சியம் சத்தை உடல் முழுமையாக உறிஞ்ச உதவும்,

ஆய்வு

ஆனால் வெறும் வயிற்றில் பால் குடிக்கக்கூடாது என்ற கூற்று உள்ளது. ஆனால் இது எந்த மருத்துவ ஆய்வுகளிலும் கூறப்படவில்லை

ரத்த சர்க்கரை

உண்மையில் வெறும் வயிற்றில் அதிக புரதம் நிறைந்த பாலை எடுத்துக்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

லாக்டோஸ்

ஆனால் லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்கள் பாலை எடுத்துக்கொண்டால் உப்பசம், வாயு, வயிற்று கோளாறு ஏற்படுத்தக்கூடும்

பாதுகாப்பானது

மொத்ததில் பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இது வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டாலும் பாதுகாப்பானது தான்