கருவுற்ற பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா?,

31 JULY 2024

Aarthi 

Pic credit - pixabay 

போலேட்

பாகற்காயில் போலேட் சத்து அதிகமாக இருக்கும் காரணத்தினால் கருவில் வளரும் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும்

செரிமான கோளாறு 

கருவுற்ற பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளான மலச்சிக்கள் மற்றும் செரிமான கோளாறை சரி செய்ய உதவும்

நோய் எதிர்ப்பான் 

இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் கருவுற்ற பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

குடல் புழு 

குடலில் புழுக்கள் இருந்தாலும் பாகற்காய் சாப்பிட்டு வந்தால் உடனடியாக குணமாகும்

ரத்தப்போக்கு

ஆனால் இதனை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் கசப்பு தன்மை சில பெண்களுக்கு ரத்தப்போக்கை ஏற்படுத்தும்

நீரிழிவு 

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு ஒரு சிறந்த உணவு இந்த பாகற்காய்

இரத்த அணுக்கள்

உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களை குறைக்கும் என்பதால் இதனை அடிக்கடி எடுத்துக்கொள்ள கூடாது.