25 JULY 2023
Pic credit - pixabay
பூசணி விதைகளில் காணப்படும் அமினோ அமிளங்கள் கர்ப்பக் காலத்தில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்
கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் முதுகு மற்றும் இடுப்பு வலிக்கு சிறந்த உணவு. இதில் இருக்கும் மெக்னீசியம் வலியை கட்டுப்படுத்தும்
கருவுற்ற பெண்கள் சந்திக்கும் ரத்த அழுத்த பிரச்சனைக்கு பூசணி விதை நல்ல தீர்வு
இதில் இருக்கும் சிங்க், வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, மெக்னீசியம் கருவுற்ற பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பூசணி விதையில் இருக்கும் ஒமேகா 3 கருவின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும்
பூசணி விதையில் இருக்கும் சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்
இதனை பச்சையாக சாப்பிடுவதை விட சிறிதளவு நெய் சேர்த்து அதில் வறுத்து சாப்பிட்டால் கூடுதல் சுவை இருக்கும்