கருவுற்ற பெண்கள் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

27  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

உருளைக்கிழங்கு

கருவுற்ற பெண்கள் உருளைக்கிழங்கை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் முறையாக சமைத்து சாப்பிட வேண்டும்.

நோய் எதிர்ப்பான்

கருவுற்ற பெண்கள் உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது.

ரத்த சோகை 

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை உண்டாகாமல் தடுத்து நிறுத்தும்

உடல் ஆற்றல் 

உடலுக்கு தேவையான ஆற்றலை இந்த உருளைக்கிழங்கு வழங்கும் மேலும், காலையில் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும்

ஒவ்வாமை 

உருளைக்கிழங்கில் தீங்கு விளைவிக்கும் லிஸ்டீரியா பாக்டீரியா இருப்பதால் ஒருசிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுத்தக்கூடும்

ரத்த சர்க்கரை 

இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது

உடல் எடை 

உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.