கேன்ஸ் விழாவில் அணிவகுத்த நடிகர்கள்!

17 May 2024

photos : Insta

பிரான்ஸ் நகரில் நடைபெற்று வரும் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுடன் பங்கேற்றார்

விழாவில் பங்கேற்ற திரைபிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மே 14 ஆம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா, வரும் 25-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 

 உலகின் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட அனைத்து மொழித்திரைப்படங்களும் பல பிரிவுகளில் திரையிடப்படும் 

கேன்ஸில் நிகழ்வின் தொகுப்பாளராக வேனிட்டி ஃபேர் நிறுவனம் செயல்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 1946ஆம் ஆண்டு முதல், வருடந்தோறும் இந்த விழா நடைபெற்றுவருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் 140 நாடுகளிலிருந்து திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

NEXT:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்