பட்ஜெட் 2024 :  மத்திய அரசு வெளியிட்ட புதிய வரிமுறை

23 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

புதிய வரிமுறை

பாஜக அரசு 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

மாற்றம்

அதில் புதிய வரிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. 

வரி இல்லை

ரூ.3,00,000 லட்சத்திற்குள் வருவாய் ஈட்டுவோருக்கு வரி இல்லை.

5% வரி

ரூ.3,00,000 முதல் ரூ.7,00,000 வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5% வரி.

10% வரி

ரூ.7,00,000 முதல் ரூ.10,00,000 வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10% வரி.

15% வரி

ரூ.10,00,000 முதல் ரூ.12,00,000 வரை வருவாய் ஈட்டுவோருக்கு 15% வரி.

20% வரி

ரூ.12,00,000 முதல் ரூ.15,00,000 வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20% வரி.

30% வரி

ரூ.15,00,000-க்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30% வரி.