உணவு பொருட்களின் தன்மையும்.. அதன் நலன்களும்...!

26 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

பலத்தையும் உஷ்ணத்தையும் கொடுக்கும். வாதத்தை நீக்கும்.

கோதுமை

நெய் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். மெலிந்த உடலைத் தேற்றும்.

துவரை

கபம் போகும், பசியைத் தூண்டும். எளிதில் செரிமானம் ஆகும்.

பாசிப் பயறு

அஜீரணம் சரியாகும், தாகம், எரிச்சல் போன்றவை தீரும்.

தயிர்

 உடல் வீக்கம், உடல் வெப்பம், பேதி இவற்றை சரி செய்யும்

மோர்

உடல் வெப்பம், வாந்தி, வயிற்றுப்புண், மூலம், வாதம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

நெய்