17 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பெற்றோரிடம்  குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Pic credit - Pexels

Petchi Avudaiappan

குடும்பத்தினர் முதல் அந்நிய நபர்களை வரை அனைவரையும் நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதை கவனிக்கும்

மரியாதை

பொழுதுபோக்கு, கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களில் நீங்கள் நேரம் ஒதுக்குகிறீர்களா என்பதை கண்காணிப்பார்கள்

நேரம் செலவிடல்

உடல்நலம் பேணுதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றில் எவ்வளவு அக்கறை கொண்டு  இருக்கிறீர்கள் என்பதை யோசிப்பார்கள் 

உடல்நலம்

கணவர், குடும்பத்தினர் அல்லது வெளிநபர்களுடன்  மோதல் ஏற்படும்போது அதனை எப்படி சரி செய்கிறீர்கள் என கற்பார்கள்

தீர்வு

மன அழுத்தம் போன்ற பிரச்னைகளின்போது அதனை கையாள எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்றி வருகிறீர்கள் என பார்ப்பார்கள்

மன அழுத்தம்

ஒருபக்கம் வாழ்க்கை மறுபக்கம் வேலை ஆகிய இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என சிந்தனை செய்வார்கள்

சமநிலை

பணத்தை நீங்கள் எந்த அளவுக்கு மதித்து கையாள்கிறீர்கள் என்பதை வாழ்க்கையில் பாலபாடமாக எடுத்துக் கொள்வார்கள்

பணம்