க்யூட் நாயகி அபர்ணா பாலமுரளியின் கிளிக்ஸ்!

5 September 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

அபர்ணா பாலமுரளி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி  நடிகையாக திகழ்கிறார்

பிரபலம்

இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இரு மொழிகளிலும் சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்

பாடகி

தமிழில் 8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமான அபர்ணாவுக்கு சூரரைப்போற்று படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது

அறிமுகம்

சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தில் பொம்மி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்

பொம்மி

அபர்ணா யூட்யூப் ஆல்பம், சீரியல், வெப் சீரிஸ் என அனைத்து தளங்களிலும் ஆக்டிவாக செயல்படுகிறார்

பிற வாய்ப்பு

சமீபத்தில் வெளியான ராயன் படத்தின் இவர் நடித்த மேகலா கேரக்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது

ராயன்

சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது

தேசிய விருது