நடிகை  தன்யா ரவிச்சந்திரன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

18 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை தன்யா ரவிச்சந்திரன் மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி  பேத்தியாவார் 

தன்யா குடும்பம்

சென்னையில் பிறந்த இவரின் இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம் ஆகும். இயக்குநர் மிஷ்கினின் வேண்டுகோளால் பெயரை மாற்றினார்

சென்னைவாசி

2016 ஆம் ஆண்டு தன்யா இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் அறிமுகமாவதாக இருந்தது. ஆனால் அப்படம் ஆரம்பிக்கப்படவே இல்லை 

மிஸ்ஸான சான்ஸ்

2016 ஆம் ஆண்டு  சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் தன்யா அடியெடுத்து வைத்தார்

அறிமுகம்

தொடர்ச்சியாக அருள்நிதியுடன் பிருந்தாவனம், விஜய் சேதுபதியுடன் கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார்

படங்கள்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸிலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார்

வெப் சீரிஸ் 

தன்யா ரவிச்சந்திரன் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்

பிற மொழிகள்