அடடே.. நடிகை நிகிலா விமல் பற்றி அறிய வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

4 September 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை நிகிலா விமல்  கேரள மாநிலம் தளிபரம்பா பகுதியைச் சேர்ந்தவர்

கேரளா

ஷாலோம் டிவியில் ஒளிபரப்பான செயிண்ட் அல்போன்சா என்ற ஆவணப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்

ஆவணப்படம்

2009 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ஜெயராம் நடித்த  பாக்யதேவதா என்ற படத்தில் அறிமுகமானார் 

சினிமா

2015 ஆம் ஆண்டு லவ் 24 *7 என்ற படம் மலையாளத்தில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்

ஹீரோயின்

தமிழில் 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடித்த  வெற்றிவேல் படம்   மூலம் நடிகையாக  நிகிலா விமல்   அறிமுகமானார்

தமிழ் சினிமா

தமிழில் கிடாரி,  பஞ்சுமிட்டாய், தம்பி, ரங்கா, போர்த்தொழில், வாழை ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நபராக மாறியுள்ளார்

தொடர் படங்கள்

நடப்பாண்டு நிகிலாவுக்கு குருவாயூர் அம்பலநடையில், வாழை ஆகிய 2 படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது

ஹிட்டான படங்கள்