13 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
இந்தியாவில் அதிக அளவில் மஞ்சள் இங்கு உற்பத்தி செய்வதால் 'இந்தியாவின் மஞ்சள் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
இங்கு அதிக அளவில் முத்துக்கள் எடுக்கப்படுவதால் 'இந்தியாவின் முத்து நகரம்' என்று அழைக்கப்படுகிறது
பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தியில் முக்கிய மையமாக திகழ்வதால் இது 'இந்தியாவின் பின்னலாடை' நகரம் என்று அழைக்கப்படுகிறது
இங்கு அதிக அளவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இயங்கி வருவதால் இது 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது. டெட்ராய்ட் என்பது அமெரிக்காவில் அதிக அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யப்படும் இடம் .
ஏதென்ஸ் நகர் போலவே வளமான கலாச்சார பாரம்பரியம், கட்டிடக்கலை சிறப்புகளை கொண்டிருப்பதால் 'கிழக்கின் ஏதென்ஸ்' என்று அழைக்கப்படுகிறது
அதிகளவில் இங்கு பருத்தி விளைவிப்பதால் இது 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது.
இயற்கைக் காட்சிகள், பசுமையான இடங்கள் மற்றும் இனிமையான காலநிலை காரணமாக இது 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படுகிறது
இயற்கை அழகு, குளிர்ந்த காலநிலை மற்றும் இனிமையான சூழல் காரணமாக இது 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படுகிறது.