தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்..!

18 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

         உடற்பயிற்சி

கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி.

            மூளை

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன.

      ஆரோக்கியம்

அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

 ஜீரணக்கோளாறு

தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

      முதுகுவலி

கை தட்டுவதால் முதுகுவலியும் மூட்டுவலியும் குறையும் வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் சரியாகும் என்று கூறப்படுகிறது.

          உச்சரிப்பு

குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும்