17 OCT 2024

கர்ப்ப காலத்தில் இந்த ஆடைகளை அணியாதீர்கள்

Author Name : umabarkavi

Pic credit - Getty

கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது நல்லது. உணவு மட்டுமின்றி தங்களை அனைத்திலும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும்

கர்ப்பிணிகள்

குறிப்பாக கர்ப்ப காலத்தில் அணியும் ஆடைகள். கர்ப்ப காலத்தில் பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்

கர்ப்பிணிகள்

ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஜெகின்ஸ் என இறுக்கமான ஆடைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

கர்ப்பிணிகள்

இறுக்கமான ஆடைகளை அணியும்போது ரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே,  தளர்வான ஆடைகளை அணியவும்

கர்ப்பிணிகள்

உங்களது எடைக்கு ஒரு அளவு அதிகமான தளர்வான ஆடைகளை அணிவது நல்லது.  குறிப்பாக கார்டன் ஆடைகள் அணியலாம்

கர்ப்பிணிகள்

அதேபோல இறுக்கமான உள்ளடைகளையும் அணிவதை தவிர்க்கலாம். இது பெண்ணுறுப்பில் தொற்று நோய் ஏற்படலாம்

கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் ஹைய் ஹீல்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இது பயன்படுத்தினால் சதை பிடிப்பபு தடுமாறி விழுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்