தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?

15 November  2024

Pic credit - freepik

Mukesh Kannan

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும்.ஆனால், தேங்காய் பால் தரும் நன்மை பற்றி தெரியுமா..?

நன்மை

தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

முடி வளர்ச்சி

வறண்ட, உயிரற்ற முடி மற்றும் பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நீக்குகிறது.

பொடுகு

இதன்காரணமாக, பல பெண்கள் தேங்காய் பால் கொண்டு ஹேர் மாஸ்க் செய்து பயனடைகிறார்கள்.

மாஸ்க்

கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பாலை தடவினால், முடி மென்மையாகவும், பொலிவும் பெறும்.

மென்மை

தேங்காய் பாலில் தேன் கலந்து தடவினால் கூந்தல் கருமை பிரச்சனை தீரும்.

கருமை

ஆலிவ் எண்ணெயை தேங்காய் பாலுடன் கலந்து கூந்தலில் தடவினால் பொலிவு பெறும்.

பொலிவு