09 October 2024
Pic credit - Freepik
Mukesh Kannan
தேங்காயில் உள்ள ஜெலட்டினஸ் பொருள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
தேங்காயில் உள்ள இயற்கையான சர்க்கரையிலிருந்து உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது.
தேங்காயில் உள்ள மாங்கனீசு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
தேங்காயில் உள்ள நல்ல கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேங்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.