பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ஹிட் படங்கள்

24 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

பிச்சைக்காரன்

இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’.

நான்

இயக்குநர் ஜீவ சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘நான்’.

கொலைகாரன்

இயக்குநர் ஆண்ட்ரு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கொலைகாரன்’.

சலீம்

இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘சலீம்’.

அண்ணாதுரை

இயக்குநர் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘அண்ணாதுரை’.

தமிழரசன்

இயக்குநர் பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழரசன்’.

கோடியில் ஒருவன்

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘கோடியில் ஒருவன்’.