இந்த பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்..!

10 November 2024

Pic credit - freepik

Author : Mukesh 

          கொய்யா

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கொய்யாவை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

          ஆப்பிள்

ஆப்பிள் பழம் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும்.

          கிவி பழம்

கிவி பழம் மலச்சிக்கலை போக்க வல்லது. நீண்ட நாட்களாக இந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வை தரும்.

          பப்பாளி

பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும். இது மலச்சிக்கலை சரி செய்யும். 

      வாழைப்பழம்

மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் சிறந்த பலனை தரும். தினமும் இரவில் வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம்.

         பேரிக்காய்

நீர்ச்சத்து அதிகம் உள்ள பேரிக்காய், செரிமான பிரச்சனைகளை நீக்கும். பேரிக்காய் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது நல்ல பலன் தரும். 

          ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.