14 NOV 2024

பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

ஊற வைப்பது

பாதாம் பருப்பை ஊற வைத்து உட்கொள்வதன் மூலம் செரிமானம் சிறப்பாக நடைபெறும். 

சத்துக்கள்

பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துக்கள் முழுவதுமாக உறிஞ்சப்படும். 

பாதாம் பால்

பாதாம் பருப்பை அரைத்து பாலாக உட்கொள்வதன் மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். 

எலும்பு

பாதாம் பால் உட்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் செரிமானம் சிறப்பாக இருக்கும். 

பாதாம் எண்ணெய்

பாதாம் பருப்பை காயவைத்து அரைத்து எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். 

சருமம்

பாதாம் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் E, சருமத்தை ஈரப்பசையுடன் வைக்கும். 

பச்சை

பாதாம் பருப்பை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

மேலும் படிக்க