27 OCT 2024

அளவுக்கு மீறினால் ஆபத்தை தரும் உணவுகள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

பழச்சாறுகள்

வீட்டில் தயாரிக்கப்படும் பழச்சாறுகளில் பல ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன.

சர்க்கரை

ஆனால், அவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்வது அதிக சர்க்கரையை உட்கொள்ள வழிவகிக்கும்.

ரொட்டிகள்

வீட்டில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் அதிக சத்து மிகுந்தவையாக இருக்கும்.

செரிமானம்

ஆனால், அவற்றை அதிக அளவு உட்கொள்வது வாயு பிரச்னை, செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

சூப்

வீட்டில் தயாரிக்கப்படும் சூப்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

சோடியம்

ஆனால், அவற்றை அதிக அளவு உட்கொள்வது அதிக சோடியத்தை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும்.

தயிர்

உணவில் அதிக அளவு தயிரை சேர்த்துக்கொள்வது செரிமான பிரச்னை மற்றும் குடல் பாக்டீரியாக்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க