1 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
பச்சை மிளகாயில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பச்சை மிளகாயில் உள்ள கேப்ஸைசின் மெட்டபாலிச ரேட்டை உயர்த்த உதவும்.
இது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது.
பச்சை மிளகாயில் உள்ள கேப்ஸைசின் வலிகளை குறைக்கும் குணம் கொண்டது ஆகும்.
கேப்ஸைசின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல் சிதைவை தடுக்கிறது.
பச்சை மிளகாயில் செரிமானத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் உள்ளன.