25 OCT 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
பாலில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் பால் குடித்தால் குடலில் அமிலத்தனமை உண்டாக வாய்ப்புள்ளது.
வெறும் வயிற்றில் பால் குடித்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாலில் கால்சியம் அதிகம் இருப்பதால் உடல் ஜிங்க் மற்றும் இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது.
வெறும் வயிற்றில் பால் குடிப்பது ஹார்மோன்களின் சமநிலையை பாதிக்ககூடும்.
பாலில் அதிக கலோரிகள் இருப்பதால் வெறும் வயிற்றில் குடிக்கும் பட்சத்தில் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பாலில் உள்ள அதிக புரதம் தோல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பால் குடிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் வெறும் வயிற்றில் பால் குடிப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.