13 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

தோசை முறுவலாக  வர இதை மட்டும் பண்ணுங்க 

தோசை

காலை உணவு இரவு உணவு என்றாலே பெரும்பாலானார் வீடுகளில் தோசை தான். எனவே தோசையை முறுவலாக செய்வது எப்படி என பார்ப்போம்

ஜவ்வரிசி

தோசை முறுவல் ஆக  வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசியை சேர்த்துக் அரைத்துக் கொள்ள வேண்டும்

வெந்தய பொடி

தோசை மாவில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து சுட்டால்  தோசை மனமாக இருக்கும்

ரவா தோசை

ரவா  மாவில் ஒரு பங்கு  கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து சுட்டால் தோசை முறுவலாக வரும்

தோசை மாவு

தோசைக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்பிடி ரவா சேர்த்து அரைத்தால் தோசை சுவையாக இருக்கும்

கடலை மாவு

தோசை பொன்னிறமாக வருவதற்கு தோசை மாவில் சிறிதளவு கடலை மாவை சேர்க்க வேண்டும்

சிறுதானிய தோசை

வெறும் அரிசி மாவு தோசை மட்டுமில்லாமல் சிறுதானிய தோசைகளையும் வீட்டில்  செய்து சாப்பிட்டால்  உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்