உலகின் விலை உயர்ந்த பழங்கள் எது தெரியுமா???

07 October  2024

Pic Credit - Pinterest

Mohamed Muzammil S

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் கிடைக்கும் இந்த பழங்கள் 2019-ம் ஆண்டில் ஒரு பழம் 19.5 லட்சத்திற்கு விற்பனையாகின.

யுபாரி கிங் முலாம்பழம்

ஜப்பானில் கிடைக்கும் இந்த பழங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு திராட்சை கொத்து சுமார் ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது.

ரூபி ரோமன் திராட்சை

ஜப்பானில் ஹொக்கைடோ தீவில் விளையும் இந்த தர்பூசணி பழங்கள் 11 கிலோ வரை இருக்கும் இது 5 லட்சத்துக்கும் அதிகமாக விலை போகும்.

டென்சுகே தர்ப்பூசணி

ஜப்பானில் விளையும் இந்த பழங்கள் சராசரியாக ரூ.3 லட்சத்துக்கு மேல் விலை போகின்றன.

தையோ நோ தமாங்கோ மாம்பழங்கள்

இங்கிலாந்தில் கிடைக்கும் இந்த வகை அண்ணாச்சி பழத்தின் ஒன்றின் விலை ரூ.1 லட்சத்துக்கும் அதிகம்.

ஹெலிகன் அன்னாசிப்பழம்