22 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர்  செய்ய வேண்டிய விஷயங்கள்!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

குழந்தை வந்த பிறகு  கணவன் - மனைவிக்குள் பேச்சுவார்த்தை குறைந்து போகிறது. அதனை நாம் கண்டிப்பாக சரி செய்ய வேண்டும்

தொடர்பு

பெற்றோர்களுக்கான பொறுப்பை இருவரும் பகிர வேண்டும். ஒருவர் மேல் மட்டுமே திணிக்கக்கூடாது

பகிர்வு

தம்பதியினர் தங்கள் இணையருடன் நேரம் செலவிட வேண்டும்.உங்களுக்குள் இடைவெளி ஏற்படுவதை தடுக்கவும்

நெருக்கம்

குழந்தை பராமரிப்பு என்பது கடினமான செயலாகும். இதனால் இந்த காலக்கட்டத்தில் இருவரும் ஆதரவு காட்ட வேண்டும்

ஆதரவு

பெற்றோருக்கான கடமைகளை கற்றுக்கொள்ள சில காலமாகும். அதுவரை பொறுமையாக செயல்பட நினையுங்கள்

பொறுமை

குழந்தை மீது கவனம் முக்கியம் என்றாலும் இணையரின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கான திட்டமிடல் இருக்க வேண்டும்

திட்டம்

பெற்றோராக நீங்கள் சிரமப்படுவதாக உணர்ந்தால் தயக்கமின்றி உதவியை கோருங்கள். இது கண்டிப்பாக பிணைப்பை உண்டாக்கும்

உதவி