08 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
ஆரோக்கியமான உணவு பொருட்களில் வெள்ளரி மிக முக்கியமானது.
வெள்ளரியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
வெள்ளரி தினமும் உட்கொள்வது உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்கும்.
வெள்ளரி நமது மூளையின் ஆற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வெள்ளரியில் உள்ள ஃபிசெடின் என்ற பொருள் மறதியை நீக்கி, நினைவாற்றலை அதிகரிக்கும்.
வெள்ளரி உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
வெள்ளரி புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும்.