நடிகை வேதிகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

31 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை வேதிகா  மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்

மும்பைக்காரர்

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார்

தென்னிந்திய மொழி

மாடலிங்கில் ஈடுபட்ட வேதிகா நடிக்க வருவதற்கு முன் சூர்யாவுடன் இணைந்து பிஸ்கட் விளம்பரத்தில் நடித்தார்

பிஸ்கட் விளம்பரம்

இவரை 2006 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன் தனது மதராஸி படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார்

தமிழ் சினிமா

தொடர்ந்து முனி, காளை, மலை மலை, பரதேசி, காவியத்தலைவன் என பல படங்களில் வேதிகா நடித்தார்

நல்ல படங்கள் 

இவர் அடுத்ததாக தமிழில் 3 படங்களும், மலையாளத்தில் 2, தெலுங்கு, கன்னடத்தில் ஒரு படத்திலும்  நடித்து வருகிறார்

அடுத்தடுத்த படங்கள்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள வேதிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்

ஆக்டிவ் பிரபலம