வைரலாகும் குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பள விவரம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலமான நடிகை சுஜிதா குக் வித் கோமாளி சோவில் கலந்து கொள்ள சுமார் ரூ.18 ஆயிரம் ஊதியமாக வாங்குகிறார்.

விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா குக் வித் கோமாளி சோவில் கலந்து கொள்ள சுமார் ரூ.18 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விடிவி கணேஷ் ஒரு நாளைக்கு சுமார் ரூ.15 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.

பிரபல யூடியூபரான இர்ஃபான், குக் வித் கோமாளியில் ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரம் வாங்குகிறார்.

குக் வித் கோமாளி சோவில் கலந்து கொண்டுள்ள நடிகை திவ்யா துரைசாமி ஒரு ஷோவிற்கு சுமார் ரு.12ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறார்.

நடிகை ஷாலின் சோயா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு ஷோவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.

குக் வித் கோமாளியில் கலந்துகொள்ள சீரியல் நடிகர் அக்ஷய் கமல் ஒரு எபிசோடுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சீரியல் நடிகர் வசந்த் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாக பெற்றதாக கூறப்படுகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி பூஜா வெங்கட் குக் வித் கோமாளி ஷோவிற்கு ரூ.9 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.

NEXT: கார் ரேஸ் களத்தில் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோஸ்!