தினமும் சைக்கிள் ஓட்டினால் இவ்வளவு நன்மைகளா..?

19 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 தினமும் சைக்கிள் ஓட்டினால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. 

நன்மைகள்

 சைக்கிள் ஓட்டுபவர்கள் குறித்து பிரிட்டனில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சி

 இதில் 16-74 வயதுடைய 82,000 பேர் கலந்து கொண்டனர். சுமார் 18 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு

 இதில், மற்றவர்களை காட்டிலும் சைக்கிள் பயன்படுத்துவர்களுக்கு 47% மரண அபாயம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது

அபாயம் குறைவு

 புற்று நோயால் உயிரிழப்பது 51%, இதய நோயால் உயிரிழப்பது 24% குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

உயிரிழப்பு

 சைக்கிளை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது

ஆயுள்