உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க அன்றாடம் செய்ய வேண்டியவை இதோ

15 May 2024

photos : Pexels

உடற்பயிற்சி செய்வது அவசியம். நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்

வைட்டமின் சி அதிகம் எலுமிச்சை நீரின் சூடான பானம், பித்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்க சிறந்த வழியாகும்.

பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளில் அதிக அளவு கெட்ட கொழுப்பு இருப்பதால் உட்கொள்வதை குறைப்பது உடல் நலத்திற்கு நல்லது. 

ஒமேகா -3 நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வதால், உடலுக்கு அதிகளவிலான நன்மைகள். மற்றும் எல்டிஎல் கொழுப்பின் குறைக்கிறது.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது

தினசரி க்ரீன் டீ உட்கொள்வதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான காலை உணவாக  முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கொண்ட நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்ளவது சிறந்தது