இயக்குநர்  அவதாரம் எடுத்த  டான்ஸ் மாஸ்டர்கள்..! 

15 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு துறை பிரபலங்களும் மற்ற துறைகளிலும் சாதிக்க வேண்டும் என நினைப்பார்கள் 

இய்க்குநர் ஆசை 

அந்த வகையில் டான்ஸ் மாஸ்டராக ஜொலித்து பின்னர் சில பிரபலங்கள் இயக்குநர் ஆனார்கள், அவர்களை பற்றி காணலாம். 

இயக்குநராக எண்ட்ரி

பிரபுதேவா தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் இவர் படம் இயக்கியுள்ளார்

பிரபுதேவா

ராஜூ சுந்தரம் 2008 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து ஏகன் என்ற படத்தை இயக்கி இயக்குநராக எண்ட்ரி கொடுத்தார்

ராஜூ சுந்தரம் 

பெண் நடன இயக்குநரான பிருந்தா 2022ல் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த ஹே சினாமிகா என்ற படம் மூலம் இயக்குநரானார்

மாஸ்டர் பிருந்தா

டான்ஸ் மாஸ்டரான ஹரிகுமார் நடிகர் பிரபுதேவாவை வைத்து 2022 ஆம் ஆண்டு தேள் என்ற படத்தை இயக்கியிருந்தார்,

ஹரிகுமார்

பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ள ராபர்ட் மாஸ்டர் 2015ல் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி,கமல் என்ற படத்தை இயக்கினார்

ராபர்ட் மாஸ்டர்