16 May 2024

Images: Twitter

ஐபிஎல் போட்டியில் 17 வது சீசனில் லீக் தொடருடன் சென்னை அணி வெளியேறியது

19 May 2024

16 சீசன்களாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன்  பதவியிலிருந்து விலகினார்

Fill in some text

2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் பதவியேற்றார்

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இந்த சீசனில் லீக் ஆட்டத்துடன் வெளியேறியது

Fill in some text

கடந்த சீசனில் இறுதி போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஜடேஜா.

இந்த சீசனில் சிஎஸ்கே வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர்கள் மீளாததே தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது

டேரில் மிட்செல் ப்ளே ஆப் சுற்றுக்கான லீக் போட்டியில் எல்லைக்கோட்டில் விராட் அடித்த பந்தை பாய்ந்து கேட்ச் பிடித்து,  47 ரன்களில் வெளியேற்றினார்

ரச்சின் ரவீந்திரா தனது பூர்விகமான பெங்களூருவில், ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்

நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் தொடருடன் வெளியேறிய சிஎஸ்கே, அடுத்த சீசனில் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next:  உலர் பழங்களை தினமும் சாப்பிட்டால் என்னாகும்?