03 DEC 2024

குளிர் காலத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

சோதனை

தினமும் ரத்த சர்க்கரையின் அளவை சோதிக்க வேண்டும். 

வெப்பம் 

உடலை எப்போது சூடாக வைத்திருக்க வேண்டும். 

கால்கள்

குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் காலை கவனத்துடன் பாதுக்காக்க வேண்டும். இல்லையென்றால் ஏதேனும் நோய் தொற்று ஏற்படும். 

குளிர்ச்சி

குளிர்ச்சியான சூழலில் இன்சுலின் செயலிழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே Room Temperature-ல் வைத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

நீரிழிவு நோயாளிகள் குளிர் காலத்தில் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

யோகா 

உடற்பயிற்சி மட்டுமன்றி யோகா செய்து மனதை அமைதியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

மன அழுத்தம் 

குளிர் காலத்தில் மன அழுத்தத்தின் காரணமாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க