சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது..!

04 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

        ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் என்ற வேதிப்பொருள், இரத்த சர்க்கரையை பாதியாக குறைக்கிறது.

    ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி உடலில்  ஏற்படும் ஆற்றல் இழப்பைத் தடுத்து, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

        ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

            கிவி

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்த கார்போஹைட்ரேட் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.

      அவகேடோ

தினமும் ஒரு அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

   சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகபடியான எண்ணெய், மசாலா, நெய் நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது.