முள்ளம்பன்றி  பற்றிய சுவாரஸ்ய  தகவல் தெரிஞ்சுகோங்க!

20 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

முள்ளம்பன்றி உடலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்கள் உள்ளது.இது கெரட்டின் அடுக்குகளால் ஆனது

முட்கள்

இது ஒருபோதும் தங்கள் ஆயுதமாக முட்களை முன்னிறுத்துவது இல்லை. எதிரிகள் தொட்டால் மட்டுமே அவை வெளிப்படும்

ஆயுதம்

முள்ளம்பன்றி இரவு நேர விலங்குகள். அந்நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் அவைகளை பகலில் காண்பது அரிது 

இரவு விலங்கு

இவை பெரும்பாலான நேரங்களை மரங்களில் தான் செலவிடும். அவற்றின் வளைந்த நகங்கள் உறுதியான பிடிப்பை வழங்குகிறது

மரமேறி விலங்கு

முள்ளம்பன்றி ஒரு தனிமை விரும்பியாகும். தங்கள் குட்டிகளை வளர்க்க மட்டுமே குடும்பத்துடன் ஒன்று சேரும்

தனிமை

இவை காடுகளில் 15 ஆண்டுகள் வாழக்கூடியவை. எதிரிகள் கையில் சிக்காத வரை இன்னும் சில ஆண்டுகள் கூட உயிர்வாழும்

ஆயுள்

முள்ளம்பன்றி தன்னுடைய வாலை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இவை எதிரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்க உதவுகிறது

வால் தொடர்பு