பாமாயில் அதிகம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!

22 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

கொலஸ்ட்ரால்

பாமாயில் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.

மாரடைப்பு

இதன் காரணமாக சிறு வயதிலேயே மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.

கல்லீரல்

அதிக அளவு பாமாயிலை பயன்படுத்துவதால் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

எடை

பாமாயில் நிறைந்த பொருட்களை உட்கொள்வது எடை மற்றும் உடல் பருமன் இரண்டையும் அதிகரிக்கும்.

இதய நோய்

பாமாயில் அதிகம் எடுத்து கொண்டால் இதய நோய், நீரிழிவு மற்றும் சில தீவிர புற்றுநோய்களின் வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.

புற்றுநோய்

ஒரே எண்ணெயை நீண்ட நாள் பயன்படுத்தினால் அது புற்றுநோயை உண்டாகவும் வாய்ப்புகள் அதிகம்.