பொது இடங்களில் வெறுங்காலுடன் நடக்காதீர்கள்.. இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்..!

14 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

வெறும் காலுடன் நடக்கும்போது உடைந்த கண்ணாடி அல்லது கூர்மையான கற்கள் குத்தி காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

கண்ணாடி

வெறுங்காலுடன் நடப்பது கால் தொற்று அபாயம் ஏற்படும். பொது இடங்களில் வெறுங்காலுடன் நடப்பதால் பாதங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நுழையும்.

பாக்டீரியா

கடினமான பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பது உடலின் மற்ற பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அழுத்தம்

அழுத்தம் காரணமாக முதுகுவலி, கால் வலி அல்லது முழங்கால் வலிக்கு வழிவகுக்கும்.

கால் வலி

நீங்கள் வெறும் காலுடன் நடக்கும்போது வலி அல்லது அசௌகரியத்தை உணர ஆரம்பித்தால், உடனடியாக செருப்பு அணிந்து கொள்வது நல்லது.

செருப்பு

வெறுங்காலுடன் நடப்பதால் சில நன்மைகள் உள்ளன. ஆனால் பாதுகாப்பான இடத்தில் நடப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

நன்மைகள்