தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..! 

31 October  2024

Pic credit - freepik

Mukesh Kannan

தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது பிறருக்கு துன்பத்தை தரலாம். 

துன்பம்

பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருங்கள். சிறியவர்கள் கைகளில் பட்டாசுகளை கொளுத்தி போடுவதை தடுங்கள்.

பட்டாசு

தீபாவளியின்போது மின்கம்பங்கள், மின்சாதனப் பெட்டிகள் அருகே பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

மின்கம்பம் 

தீபாவளியின்போது நான்கு புறங்களிலும் கவனமுடன் பட்டாசுகளை கொளுத்துங்கள். பிறருக்கும் தொந்தரவுகளை ஏற்படுத்தாதீர்கள்.

தொந்தரவு

விலங்குகளை சுற்றி பட்டாசுகளை கொளுத்தி தொல்லை செய்யாதீர்கள். அவற்றின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியம்.

கவனம்

யாரும் இல்லாத இடங்களில் பட்டாசுகளை கொளுத்துங்கள். இது பிறருக்கும், நமக்கும் காயத்தை ஏற்படுத்தாது.

காயம்

தேங்காய் சிரட்டை, மாட்டு சாணம் போன்றவற்றில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இது பெரியளவிலான காயம் மற்றும் அவமானத்தை ஏற்படுத்தலாம். 

அவமானம்