பாகற்காயுடன் இந்த உணவுகளை சேர்க்கவே கூடாது..!

17 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

            நன்மை

பாகற்காய் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இருப்பினும், சில உணவுகளுடன் பாகற்காயை சாப்பிடக்கூடாது. 

           இறைச்சி

இறைச்சி உணவுகளுடன் பாகற்காயை சேர்க்கவே கூடாது. இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்

            ஆரஞ்சு

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள அசிடிட்டி, பாகற்காயின் கசப்பை அதிகரிக்கும்

             பால்

பாகற்காயுடன் பால் பொருட்களை சேர்க்கவே கூடாது. இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்தால் கடுமையான வயிறு கோளாறுகள் ஏற்படும்

              சிப்ஸ்

பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், மிக்சர்கள், சர்க்கரை தின்பண்டங்களுடன் பாகற்காயை சேர்க்க கூடாது

    வயிறு எரிச்சல்

பாகற்காயை மேற்கண்ட உணவுகளுடன் கலப்பின், அஜீரண கோளாறுகள், வயிற்று வலி, வயிறு எரிச்சல், மலச்சிக்கல் ஆகியவை உண்டாகலாம்