மேக் அப் செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

மேக் அப் 

சமீப காலமாக மேக் அப் செய்வது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. 

சிறப்பு தினங்கள்

சிறப்பு தினங்கள் மட்டுமன்றி அன்றாட வாழ்விலும் மேக் அப் செய்வதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தவறுகள்

இந்நிலையில் மேக் அப் செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள் எவை என பார்க்கலாம்.

ஃபவுண்டேஷன்

நம் தோல் நிறத்திற்கு ஏற்ப ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் ஆகும். 

பிங்க்

கன்னத்தில் அதிகமாக பிங்க் அல்லது ரோஸ் நிறம் பயன்படுத்துவது முகத்தை விசித்திரமாக காட்டும். 

ஷேடிங் 

கண்ணங்களில் அதிகம் ஷேடிங் செய்வது நம் கண்களை சிறியதாக காட்டும். எனவே, சரியான ஷேடிங்கை மிதமாக பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். 

ஐ லைனர் 

கண்களின் மீது ஐ லைனரை முறையாக போடவில்லை என்றால் அது கண்களின் அழகை கெடுத்துவிடும்.

மேலும் படிக்க