25 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
தயிர் உடலுக்கு நன்மை பயக்கும் ஒரு சிறந்த உணவு ஆகும். தயிர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆனால் சில பொருட்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடும்போது சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீன் உடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிடும் பட்சத்தில் செரிமான கோலாறு மற்றும் வயிற்று பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இறைச்சியில் உள்ள புரோட்டின் மற்றும் தயிரில் உள்ள புரோட்டின் இணைந்து செரிமானத்தை மெதுவாக்கும். எனவே அவற்றை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
வெங்காயத்துடன் தயிரை சேர்த்து சாப்பிடும்போது தோல் அலர்ஜி, சொரியாசிஸ் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பழங்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடும் பட்சத்தில் செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
பால் மற்றும் தயிர் இரண்டுமே பால் பொருட்கள் என்பதால் வயிற்று உப்பசம் ஏற்பட வாய்ப்புள்ளது.